Singapore Airlines நடுவானில் பயங்கரமாக குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Boeing 777-300 ER ரக விமானம் (SQ321 விமானம்) கடந்த மே மாதம் 21ம் தேதி 211 பயணிகள் மற்றும் 18 விமான ஊழியர்களுடன் உடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. அப்போது நடுவானில் விமான சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விமான பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார், மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்த விபத்து குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கடந்த மாதம் SQ321 விமானம் டர்புலன்ஸில் சிக்கியதில் காயமடைந்த பயணிகளுக்கு 8 லட்சம் இழப்பீடாக வழங்க இருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி டிக்கெட்டின் முழு தொகையையும் திருப்பி தரப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அம்மு அபிராமியின் காதலனை பார்த்துள்ளீர்களா? நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளே!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
முதல்வர் கூறிய 5 முக்கிய உரைகள்
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்வு?
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி கண்டுபிடிப்பு
பொறியியல் மாணவர் சேர்க்கை 2024