மக்களுக்கு மிகவும் பிடித்த சிறகடிக்க ஆசை -யில் அடுத்த வாரம் நடக்கப்போகும் சுவாரஸ்யம் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Siragadikka Aasai:
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRPல் டாப்பில் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்த வாரம் அனைவரும் எதிர்பார்க்காத விஷயம் நடந்துள்ளது. அதாவது அப்பாவோட பணத்தை வைத்து தொழில் ஆரம்பித்த மனோஜ் மற்றும் ரோகிணி இன்று இருவரும் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர்.
ரோகிணிக்கு ஆப்பு வச்ச விஜயா! சிறகடிக்க ஆசை -யில் அடுத்த வாரம் நடக்கப்போகும் சுவாரஸ்யம் – ப்ரோமோ இதோ!!
அதன்படி, ஜீவா திருப்பி கொடுத்த ரூ. 30 லட்சம் பணத்தை ஏன் என்னிடம் கூறவில்லை என்று கடும் கோபத்தின் உச்சியில் இருந்தார் விஜயா. அதுமட்டுமின்றி இதற்கு காரணம் ரோகிணி தான் என்று கூறி மனோஜ் எஸ்கேப் ஆக, இதுவரை ரோகிணியை தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடிய விஜயா அவரின் கன்னத்தில் அடித்தார். அப்போதும் மனோஜை காப்பாற்ற தான் அம்மா இப்படி செய்தார் என்று முது சந்தேகப்படுகிறார். இருந்தாலும் மனோஜை ஒண்ணுமே செய்யாமல் ரோகிணியை தொடர்ந்து கன்னத்தில் அடித்து கத்தினார்.
விஜயகாந்த் முதல் குரு பூஜைக்கு வந்த தவெக விஜய்?.., அண்ணனுக்காக நான் வரமா எப்படி?
இந்நிலையில், அடுத்த வாரம் சிறகடிக்க ஆசையில் நடக்கவிருப்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், ரோகிணி சாப்பிடுவதற்காக மனோஜ் பக்கத்தில் அமருகிறார். அதை பார்த்த, விஜயா ஏய் அங்கிருந்து எழுந்திருக்க கூறுகிறார். இதன்மூலம் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் சேர்ந்து இருக்க கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாரா விஜயா. இதை வைத்து பார்க்கும் பொழுது, அடுத்த வாரம் வேற லெவல் சம்பவம் இருக்க போகுது என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
எதிர்நீச்சல் 2வில் இருந்து தூக்கிய இயக்குனர்.., கண்கலங்கி எமோஷனல் பதிவு போட்ட நடிகை!!
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?