சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2வில் இணையும் சிறகடிக்க ஆசை நடிகை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த டிவிக்கு போட்டியாக விஜய் டிவியில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் பேவரைட் சீரியலாக “சிறகடிக்க ஆசை” இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
எதிர்நீச்சல் 2வில் இணையும் சிறகடிக்க ஆசை நடிகை.., குணசேகரனுக்கு இனி ஆப்பு தான் போங்க!!
அதன்படி இந்த சீரியலில் இதுவரை ரோகிணியை தூக்கி வைத்து கொண்டாடி வந்த விஜயா கோபத்தை காட்டி வருகிறார். இதை தான் இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த ஒரு நடிகை தற்போது சன்டிவி பக்கம் தாவி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சன் தொலைக்காட்சியில் மக்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகர் தனுஷுக்கு உடல்நிலை பாதிப்பு?.., என்ன தான் ஆச்சு? .., வெளியான ஷாக்கிங் தகவல்!!
இந்த தொடரில் தான் நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெளிவாக சொல்ல போனால், “சிறகடிக்க ஆசை” சீரியலில் தற்போது ரோகிணி என்ற நெகட்டிவ் ரோலில் நடித்துக்கொண்டிருக்கும் சல்மா தான் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு வில்லியாக நடிக்க வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அப்படி நடித்தால் கண்டிப்பாக இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொறுத்து இருந்து பார்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!
சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?
வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?
2024ல் அதிக வசூலை ஈட்டிய டாப் 10 இந்திய படங்கள்…, விஜய்யின் தி கோட் எத்தனாவது இடம் தெரியுமா?