Home » சினிமா » முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை – அது யார் தெரியுமா? போட்டோ உள்ளே!

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை – அது யார் தெரியுமா? போட்டோ உள்ளே!

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை - அது யார் தெரியுமா? போட்டோ உள்ளே!

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை: தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வர் பதவியில் உட்கார்ந்தவர் தான் முக ஸ்டாலின். நீண்ட வருடமாக கட்சியில் இருந்து இப்பொழுது தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது முதல்வர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார். இப்படி இருக்கையில் முக ஸ்டாலின் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அட ஆமாங்க நம்ம முதல்வர் முக ஸ்டாலின் ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என்ற 2 படங்களில் நடித்துள்ளார். tamilnadu cm stalin

அப்போது ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த ஒருவர் தான் தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். அது வேற யாரும் இல்லை, சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் தோழியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்கியலட்சுமி. vijay tv serials

Also Read: மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது – பிரபல எழுத்தாளர்  பரபரப்பு கருத்து!

இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில் நான் நான் ஒரு சில படங்களில் நடித்துள்ளேன். அந்த திரைப்படங்களில் நடித்த அனுபவங்கள் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் படத்தில் கார்த்திக் ஜோடியாகவும், சீதாவிற்கு தோழியாகவும் நடித்திருந்தேன் என்று கூறியுள்ளார். siragadikka aasai serial

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி 

விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?

ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top