பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை நாடகத்தில் வீட்டுக்கு வந்த ரோஹினியை அடித்த விஜயா குறித்து பரபரப்பு புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை:
விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வரும் சீரியல் என்றால் அது, சிறகடிக்க ஆசை தொடர். இந்த தொடரில் ரோஹினி பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார். குறிப்பாக மலேசியா மாமா என்று யாரையோ கூறி ஏமாற்றிய விஷயம் முத்து – மீனாவிடம் சிக்கி கொள்கிறார். இதனால், விஜயா, ரோஹினியின் தலையை பிடித்து இழுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்.
இதையடுத்து ரோகினி தனது தோழி வீட்டிற்கு சென்று வீட்டுக்கு எப்படி செல்வது என்பது குறித்து திட்டம் தீட்டி வருகிறார். இன்னொரு பக்கம், முத்து இந்த பிரச்சனையை சமாளிக்க பாட்டி தான் சரியான ஆளு என்று அப்பாவிடம் பேசுகிறார். இன்னொரு மனோஜ் பாருக்கு சென்று குடித்து போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறார். இப்படி வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருக்க அண்ணாமலை என்ன செய்வது என்று தெரியாமல் அவரது அம்மாவை சந்திக்க முடிவு செய்கிறார்.
வீட்டுக்கு வந்த ரோஹினியை அடித்த விஜயா.., பாட்டி செய்த செயல்… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ!!
CKS Vs RCB போட்டியில் ஆலுமா டோலுமா சாங்.., Vibe செய்த அஜித்தின் மனைவி குழந்தைகள்!!
இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. விஜயா, நான் தானே அவளை கூட்டிட்டு வந்தேன் நானே விரட்டி விடுகிறேன். இதையடுத்து, பாட்டி இனிமேல் இந்த குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக உண்மையாக வாழ்வேன் என்று சத்தியம் செய்யுமாறு ரோஹிணியிடம் கேட்கிறார். அதன்பிறகு, அண்ணாமலை இதற்கு மேலையும் எங்களிடம் ஏதாவது மறைக்கிறீயா இல்லையா என கேட்கிறார் அதோடு ப்ரோமோ முடிகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!