சிறுத்தை சிவா தம்பி பாலாவுக்கு நடந்து முடிந்த  4-வது திருமணம் - மணப்பெண் யார் தெரியுமா?சிறுத்தை சிவா தம்பி பாலாவுக்கு நடந்து முடிந்த  4-வது திருமணம் - மணப்பெண் யார் தெரியுமா?

சிறுத்தை சிவா தம்பி பாலா 4வது திருமணம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வீரம். இப்படத்தில் அஜித் ஹீரோவாக நடித்த நிலையில் அவருக்கு தம்பியாக சிறுத்தை சிவா தம்பி பாலா நடித்திருந்தார்.

இவர் இந்த படத்திற்கு முன்னர், காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, கலாபம் போன்ற படங்களில் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு, பிரபல பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறுத்தை சிவா தம்பி பாலா 4வது திருமணம்

ஆனால் வெறும் ஒன்பது வருடத்தில் ஒன்றாக வாழ்ந்த இவர்கள்  2019-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.  இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் செய்த போதிலும், அவருக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.

பிக்பாஸ் ஓவியாவின் மற்றொரு வீடியோ லீக் – நைட் பார்ட்டியில் செய்த காரியம் – ரசிகர்கள் ஷாக்!

இப்படி இருக்கையில் அவருக்கு விரைவில் நான்காவது திருமணம் குறித்து தொடர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய மாமா மகள் கோகிலா என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் காலூர் பாகக்குளம் கோவிலில் மிகவும் எளிமையாக இன்று காலை நடந்து முடிந்துள்ளது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

பிக்பாஸ் ஷோவை விட்டு அர்னவ் வெளியேறினார் 

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு

சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்

சன்டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் அயலி நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *