மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் மாதம் 18000 சம்பளம் !மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் மாதம் 18000 சம்பளம் !

தமிழ்நாடு அரசின் DHS மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்மாவட்ட நல வாழ்வு சங்கம் DHS
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
தொடக்க தேதி01.07.2024
கடைசி தேதி15.07.2024
வேலை இடம்சிவகங்கை
அரசு வேலை 2024

சிவகங்கை மாவட்ட நல வாழ்வு சங்கம்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

இடைநிலை சுகாதார பணியாளர் (Mid Level Health Provider) – 03

செவிலியர் (Staff Nurse)-UHWC – 02

துணை செவிலியர் (Auxiliary Nurse Midwife) – 01

மருத்துவமனை பணியாளர் (Hospital Worker) – 02

Rs.8500 முதல் Rs.18000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8th, 12th, செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM), இளங்கலை செவிலியர் பட்டம் B.Sc (Nursing) போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொறுத்தமாக )

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சிவகங்கை – தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றம் மொழிபெயர்ப்பாளர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.2,05,700 வரை மாத சம்பளத்தில் கோர்ட் பணியிடங்கள் அறிவிப்பு !

சிவகங்கை மாவட்ட நல வாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட சுகாதார அலுவலகம்

முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,

சிவகங்கை.

விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 01.07.2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *