
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசினர் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் இல்லத்தில் பணிபுரிய ஆற்றுப்படுத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. sivaganga district child welfare office recruitment 2025
இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: ஆற்றுப்படுத்துநர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: ஒவ்வொரு அமர்விற்கும் போக்குவரத்து செலவினம் உட்பட ரூ.1000 வழங்கப்படும்
கல்வி தகுதி: இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சிவகங்கை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழக அரசின் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு 2025! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்! சம்பளம்: Rs.21000/-
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
கதவு எண்.131 , 1 வது தளம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
சிவகங்கை – 630 562
சிவகங்கை மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 06/03/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 18/03/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். sivaganga district child welfare office recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! Rs.1,80,000 சம்பளம்!உடனே ஆன்லைனில் Apply பண்ணுங்க!
NEEPCO மின்சாரக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 135 காலிப்பணியிடங்கள்!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் அலுவலக ஊழியர்கள் வேலைவாய்ப்பு 2025 | வயது வரம்பு: 45 || சம்பளம்: 25000
NTPC Limited நிறுவனத்தில் General Manager வேலைவாய்ப்பு 2025! தேர்வு: Personal Interview!
12வது படித்தவர்களுக்கு சென்னை கிண்டியில் அரசு வேலை 2025 | சம்பளம்: 13,000 | 36 காலியிடங்கள்
IFCI இந்திய தொழில்துறை நிதிக் கழகம் வேலைவாய்ப்பு 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
NPS தேசிய ஓய்வூதிய அறக்கட்டளை அமைப்பில் வேலை 2025! Executive Post! சம்பளம்: Rs.80,000/-