கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்பு 2025! New Job Offer | தகுதி: Bachelor’s Degree

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா படிப்பகத்தில் 2025-26 கல்வி அமர்வுக்கான காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் விதமாக Job offer அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே PGT ( All Subjects), TGT ( All Subjects), PRT உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

PM SHRI Kendriya vidyalaya, Sivaganga

தமிழக அரசு மாவட்ட வேலைகள்

பணி விவரம்: Teachers

PGT ( All Subjects)

TGT ( All Subjects)

PRT

Computer Instructor

Sports coach / Art & Craft tr/Music tr/Yoga tr/Special educator

Nurse

Tamil tr

DEO

Academic Counsellor

காலியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: இந்த பணிகளுக்கு ரூ.18,750 முதல் ரூ.27,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

PGT ( All Subjects ) : B.E or B. Tech. (Computer Science/IT) from a recognized University or equivalent Degree or Diploma

TGT ( All Subjects ): Bachelor’s Degree with at least 50% marks in the concerned subjects/
combination of subjects and in aggregate.

PRT: Senior Secondary Certificate (50% marks) or equivalent

Computer Instructor: B.E / B.Tech in Computer Science, BCA / MCA, M.Sc (Computer Science),

Sports coach : university degree with recognised diploma physics graduate/drawing and Painting/Sculpture/ Graphic Art/others

Nurse: Diploma or equivalent in Nursing.

Tamil tr: Bachelor’s Degree in tamil with B.ed

Special Educator: Graduate with B.Ed (Special Education)

சிவகங்கை மாவட்டம்.

சிவகங்கை மாவட்டம் PM SHRI Kendriya vidyalaya பள்ளியில் காலியாக உள்ள Contractual Teachers பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு Walk-in-interview மூலம் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

PM SHRI Kendriya Vidyalaya,

Srinivasa Nagar,

Panangadi Road,

Sivaganga – 630561

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 28/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 22/03/2025

Walk-in-interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

  1. Venue : PM SHRI Kendriya Vidyalaya, Srinivasa Nagar, Panangadi Road, Sivaganga.
  2. Visit: https://sivaganga.kvs.ac.in for eligibility and qualification for the posts.
  3. Candidates are expected to report at the venue by 8.30 a.m. on the date of interview.
  4. Registration will be closed at 10.00 a.m. No TA/DA is admissible for attending the interview.
  5. The interview may go up to late evening. All candidates are asked to come prepared accordingly.
Sivaganga Kendriya vidyalaya School Recruitment 2025Notification
KV School Teacher Job Education QualificationClick Here
PM SHRI KENDRIYA VIDYALAYA, SIVAGANGAView

தமிழ்நாடு அரசு பள்ளி வேலைவாய்ப்பு 2025:

SACON கோயம்புத்தூர் மையத்தில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி கல்வி தகுதி இருந்தால் போதும்!

BEL நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 50 ஆயிரம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Leave a Comment