சிவகங்கை மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
சிவகங்கை மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Special Educator for Behavioural Therapy (சிறப்புக் கல்வியாளர் நடத்தைக்கான சிகிச்சை )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s / Master’s degree in Special Education in Intellectual Disability from a UGC recognized University.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Occupational Therapist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Occupational Therapist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker (சமூக சேவகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master of Social Work (MSW)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சிவகங்கை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
சிவகங்கை மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!
அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர் / மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட சுகாதார அலுவலகம்
முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்
சிவகங்கை
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 04/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 20/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
மதுரை மாவட்டம் புதிய வேலைவாய்ப்பு 2025
PNB வங்கி Office Assistant வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th சம்பளம்: Rs. 64,480
CBI வங்கியில் நிர்வாக இயக்குநர் வேலை 2025! Interview அடிப்படையில் பணியாளர் தேர்வு!
காமராஜர் துறைமுகம் வேலைவாய்ப்பு 2025! Assistant & Junior Executive பணியிடங்கள்! சம்பளம்: Rs.1,60,000
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
EdCIL மத்திய கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வேலை 2025! 255 காலியிடங்கள்