சிவகங்கை சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் சிவாலயம் மஹா கும்பாபிஷேகம் 2024. திருப்பத்தூர் தாலுகா, கண்டரமாணிக்கம் அருகில் உள்ள பெரிச்சிக்கோவில் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விசேஷங்கள் குறித்த அணைத்து விரவரங்களையும் கீழே காணலாம்.
Festival | Kumbabishekam |
Temple | perichikovil sugantha vaneswarar |
Place | Sivaganga |
Date | 09. 06. 2024 |
Time | 9.10 am |
சிவகங்கை சுகந்தவனேசுவரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் சிவாலயம் மஹா கும்பாபிஷேகம் 2024
தேதி – 07.06.2024, வைகாசி 25
கிழமை – வெள்ளிக்கிழமை அன்று,
காலை 8.30 மணிக்கு – அனுஞ்ஞை விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்.
காலை 10.30 மணியளவில் – பூர்ணாகுதி தீபாராதனை.
மாலை 5.00 மணி – வாஸ்துசாந்தி, மிருத்தசங்கிரகணம் அங்குரார்ப்பணம், ரட்சா பந்தனம்.
மாலை 6.30 மணிக்கு – கடஸ்தாபனம், முதல் கால யாக பூஜை.
மாலை 8.30 மணிக்கு – பூர்ணாகுதி, தீபாராதனை.
தேதி – 08.06.2024, வைகாசி 26 அன்று,
கிழமை – சனி அன்று,
காலை 8.30 மணி முதல் – இரண்டாம் கால யாக பூஜை நடைபெறும்.
பகல் 11.00 மணி – பூர்ணாகுதி தீபாராதனை.
மாலை 5.30 மணியளவில் – மூன்றாம் கால யாக பூஜை.
இரவு 8.30 மணி – பூர்ணாகுதி தீபாராதனை.
வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024 ! மே மற்றும் ஜூன் நல்ல நாட்களின் விபரங்கள் !
வைகாசி 27, ஜூன் 9,
கிழமை – ஞாயிறு
காலை 6.30 – நான்காம் கால யாக பூஜை
காலை 7.30 மணி – கோ பூஜை, இலட்சுமி பூஜை.
காலை 8.30 மணிக்கு – பூர்ணாகுதி தீபாராதனை.
காலை 9 மணியளவில் – கடம் புறப்பாடு.
காலை 9.10 அளவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
பகல் 10.30 மணி – மஹாபிஷேகம்.
மாலை 6.00 மணியளவில் – சுவாமி புறப்பாடு நடைபெறும்.
சுவாமி புறப்பாடுடன் இந்த கும்பாபிஷேக விழா இனிதே நிறைவுபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை