தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், சமூக நல அலுவலகத்தில் பணி !தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், சமூக நல அலுவலகத்தில் பணி !

சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. மேலும் இந்த பணியானது பெண்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, பணியமர்த்தப்படும் இடம் ஆகியவற்றின் முழு விவரம் குறித்து காண்போம்.

நிறுவனம்சமூக நலத்துறை
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
வேலை இடம்சிவகங்கை
தொடக்க நாள்21.06.2024
கடைசி நாள்01.07.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்https://sivaganga.nic.in/
பெண்களுக்குக்கான அரசு வேலை 2024

சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

இளநிலை உதவியாளர் / தட்டச்சர் – JUNIOR ASSISTANT CUM TYPIST

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.

இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அடிப்படை கணினி பயன்பாட்டில் (COA / BCA /MCA ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சிவகங்கை – தமிழ்நாடு

TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு 2024 ! மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் முன்பதிவு செய்யலாம் !

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.07.2024

தகுதியான வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புView

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *