என்னது.., அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடிச்சுருக்காரா?.., எந்த படத்தில் தெரியுமா?.., புகைப்படம் உள்ளே!!என்னது.., அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடிச்சுருக்காரா?.., எந்த படத்தில் தெரியுமா?.., புகைப்படம் உள்ளே!!

அஜித்துடன் சிவகார்த்திகேயன்

தற்போது சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக கோலிவுட்டில் சுற்றி திரிபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தனது கலை பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் தளபதி விஜய் இடத்தை பிடிக்கும் அளவுக்கு சிவா உயர்ந்துள்ளார். இதற்கு காரணம் அவருடைய விடா முயற்சி தான். அவரை போல் சாதிக்க நினைக்கும் கலைஞர்களை தன்னுடைய படத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார். தற்போது இவர் நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் அமரன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இருப்பினும் இந்த படத்தை குறித்து சில சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. மேலும்  நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பீக்கில் இருக்கும் எந்த ஒரு முன்னணி நடிகருடன் அவர் நடித்ததில்லை. ஆனால் ஒரு ஹீரோவை தவிர.., அட ஆமாங்க சிவா நடிகர் அஜித்துடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். எந்த படம் தெரியுமா? அது வேற எந்த அப்படமும் இல்லை. அஜித், நயன்தாரா, ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியான ஏகன் படத்தில் தான் நடித்துள்ளார். அப்படத்தில் அஜித் காலேஜ் மாணவனாக போகும் பொழுது சிவா புக் தூக்கி அஜித்துடன் பேசும் காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் படத்தின் Duration காரணமாக நீக்கப்பட்டது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

நடிகர் தனுஷ் என் மகன் என்று கூறிய விவகாரம்.., வழக்கில் வந்த புதிய திருப்பம்., அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *