
“அமரன்’ பட ரிலீஸ் தேதிக்கு செக் வைத்த படக்குழு: தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். தளபதி 69 படத்துடன் விஜய் அரசியலில் குதிக்க இருக்கிறார். அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. அண்மையில் இப்படத்தோட டிரைலர் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன் “முகுந்தன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிக்கும் கோட் படம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு போட்டியாக தான் அவர் படத்தை ரிலீஸ் செய்துள்ளார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பீகாரில் சுட்டெரிக்கும் வெப்ப நிலை: பள்ளி மாணவிகள் மயக்கம்… மருத்துவமனையில் அனுமதி!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை