மத்திய அரசு மின் உற்பத்தி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024மத்திய அரசு மின் உற்பத்தி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024

மத்திய அரசு மின் உற்பத்தி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2024. SJVN, முன்பு சட்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு கலிப்பாணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். sjvn recruitment 2024.

JOIN WHATSAPP CLICK HERE (GET JOB NEWS)

SJVN – Satluj Jal Vidyut Nigam.

பட்டதாரி அப்ரண்டிஸ் (Graduate Apprentice).

டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் (Technician (Diploma) Apprentice).

டெக்னீஷியன் (ஐடிஐ) அப்ரண்டிஸ் (Technician (ITI) Apprentice).

பட்டதாரி அப்ரண்டிஸ் (Graduate Apprentice) – 175.

டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் (Technician (Diploma) Apprentice) – 100.

டெக்னீஷியன் (ஐடிஐ) அப்ரண்டிஸ் (Technician (ITI) Apprentice) – 125.

பட்டதாரி அப்ரண்டிஸ் (Graduate Apprentice) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து பொறியியல் துறையில் முழுநேர இளங்கலை பட்டம் / ஏஐசிடிஇ கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகதில் 2 வருட முழு நேர MBA உடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ் (Technician (Diploma) Apprentice) பணிக்கு தொழில்நுட்ப வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் / தொழில்நுட்பத்தில் முழுநேர டிப்ளமோ / AICTE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டெக்னீஷியன் (ஐடிஐ) அப்ரண்டிஸ் (Technician (ITI) Apprentice)பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் /
நிறுவனத்தில் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள்.

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை 2024 ! சம்பளம் 39900 வரை !

18 முதல் 30 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.

SC/ST – 5 ஆண்டுகள்.

OBC – 3 ஆண்டுகள்.

PWDs – 10 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பட்டதாரி பயிற்சியாளர்கள் : ரூ. 10,000/- மாதம்.

டிப்ளமோ பயிற்சியாளர்கள் : ரூ. 8,000/- மாதம்.

ஐடிஐ பயிற்சி பெற்றவர்கள் : ரூ. 7,000/- மாதம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆன்லைன் பதிவு ஆரம்பம் : 18.12.2023 முதல்

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி : 07.01.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

SC/ ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கு : NIL.

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் : ரூ. 100/-.

தகுதி வாய்ந்த நபர்கள் ஆன்லைன் வழியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அப்ரண்டிஸ் பயிற்சியாளர்களின் தேர்வு மற்றும் பணியமர்த்தல் மற்றும் பயிற்சியி விரிவான விதிகளுக்கு உட்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஒப்பந்தங்கள் பயிற்சி வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர். sjvn recruitment 2024

ஒரே திட்டம் மற்றும் ஒற்றை மாநில செயல்பாடு (அதாவது இந்தியாவின் மிகப்பெரிய 1500 மெகாவாட் நாத்பா ஜக்ரி நீர் மின் நிலையம் ஹிமாச்சல பிரதேசத்தில்) தொடங்கி, நிறுவனம் மொத்தம் 2151.5 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் மற்றும் 86 கிமீ 400 கேவி டிரான்ஸ்மிஷன் லைன் கொண்ட எட்டு திட்டங்களை இயக்கியுள்ளது. SJVN தற்போது இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், ஒடிசா, மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவைத் தவிர SJVN, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் கட்டுமானத்தில் உள்ள நீர்மின் திட்டங்களை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *