ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா - மிதாலி ராஜை ஓவர் டேக் செய்தாரா?ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா - மிதாலி ராஜை ஓவர் டேக் செய்தாரா?

தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா: இந்திய கிரிக்கெட் அணியில் ஆண்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக இந்திய அணிக்காக விளையாடும் பெண்களுக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் ரசிகர்களின் ஃபேவரைட் பிளேயராக இருந்து வரும் ஸ்மிருதி மந்தனா சமன் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார். தற்போது இந்தியா – தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் 6-வது ஒருநாள் சதம் விளாசினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் அவர் ஏழாவது சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை இதன் மூலம் அவர் சமன் செய்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் அவர் 6-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.   cricket news in tamil – womens cricket team – indian cricket team news

அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. மேனேஜர் கொடுத்த அப்டேட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *