தற்போது வந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2024 மூலம் Rs.1,25,000 வரை சம்பளத்தில் உதவியாளர் ஆலோசகர் மற்றும் DEO பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது. social welfare and women empowerment department recruitment 2024
தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்துறை ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர் :
சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Senior Consultant – 01
Consultant – 02
Assistant – 02
Data entry operator – 02
சம்பளம் :
Rs.15,000 முதல் Rs.1,25,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு ; 50 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 ! NHM திட்டத்தில் Rs.34,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 20.09.2024
விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 04.10.௨௦௨௪
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பித்த வேட்பாளர்களின் விண்ணப்பபடிவம் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.