கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் அடிப்படையில் சமுகப்பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட தமிழக அரசு பணிகளுக்கு கீழ்காணும் அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
ஒருங்கிணைந்த சேவை மையம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் :
சமுகப்பணியாளர் (Case Worker)
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 01
சம்பளம் :
Case Worker பதவிகளுக்கு மாதம் தொகுப்பூதியமாக Rs.18,000 வழங்கப்படும்.
அடிப்படை தகுதி :
சமூகப்பணி, ஆலோசனை, மனநலம் குழந்தைகள் / பெண்கள் மேம்பாடு அல்லது நிர்வாக மேம்பாட்டில் இளங்கலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 2 வருடம் பெண்களுக்கெதிரான வன்முறை சம்மந்தப்பட்ட அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட கல்வி தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு நகராட்சி வேலைவாய்ப்பு 2024! தண்ணீர் மற்றும் கழிவு நீர் துறை அறிவிப்பு
One Stop Centre (OSC) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை :
ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 11/11/2024
விண்ணப்பபடிவத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 25/11/2024
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலகம்,
அரசு சேவை இல்ல வளாகம்
செம்மண்டலம்
கடலூர் – 607001.
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேற்கண்ட பணிகளுக்கு தகுதி வாய்ந்த மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் உள்ளூர் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதனை தொடர்ந்து 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவர்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
ICSI ஆணையத்தில் ஆலோசகர் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் : Rs. 50,000/-
AVNL 86 Junior Manager காலியிடங்கள் அறிவிப்பு 2024 ! மாத சம்பளம்: Rs.Rs. 30,000/-
துறைமுக சங்கத்தில் 33 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் 1,25,000
தமிழக சிறார் நீதி வாரியம் வேலைவாய்ப்பு 2024 !
தேசிய மகளிர் ஆணையத்தில் Clerk வேலை!