கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 மூலம் மாதம் Rs.18,536 வரை சம்பளத்தில் சமூக பணியாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பபடிவம் மற்றும் இதர தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர் :
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
சமூக பணியாளர்
சம்பளம் :
தொகுப்பூதியம் அடிப்படையில் Rs.18,536 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. social worker recruitment 2024 in cuddalore dcpu
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து BA சமூக அறிவியல், சமூகப்பணி, சமூகவியல் போன்ற ஏதேனும் ஒரு பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் அடிப்படை கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கடலூர் – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி போதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து புகைப்படத்துடன் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண்.312 இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கடலூர் – 607 001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 01/10/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி : 19/10/2024
தேர்வு செய்யும் முறை :
பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | view |
விண்ணப்பபடிவம் | apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.