பிக்பாஸ் EX போட்டியாளருக்கு புரபோஸ் செய்த சௌந்தர்யா குறித்து வீடியோ வெளியானதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BIGG BOSS:
தமிழ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தார் வீட்டுக்குள் சென்று பாச மழை பொழிந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 3 நாட்களாக உள்ளே உள்ள 12 போட்டியாளர்களின் உறவினர்களும் உள்ளே நுழைந்தது மட்டுமின்றி ஹவுஸ்மேட்ஸ் மீது தங்களுக்கு இருக்கும் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தி மற்ற போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்து வருகின்றனர்.
EX போட்டியாளருக்கு புரபோஸ் செய்த செளந்தர்யா.., அடேங்கப்பா இவரா காதலன்.., வீடியோ உள்ளே!!
நேற்று இரவு வரை 12 நபர்களின் குடும்பத்தார் வீட்டுக்குள் சென்ற நிலையில், இத்துடன் ப்ரீஸ் டாஸ்க் முடிவடைந்துவிட்டது என நினைத்திருந்த போட்டியாளர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு டிவிஸ்ட்டை பிக்பாஸ் கொடுத்துள்ளார். அதாவது இதுவரை ஹவுஸ்மேட்ஸ் குடும்பத்தினர் BB வீட்டுக்குள் நுழைந்த நிலையில், இன்று முதல் போட்டியாளர்களின் நண்பர்களை வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார்.
குக் வித் கோமாளி ஷோவை தூக்கிய விஜய் டிவி.., வரப்போகும் புதிய நிகழ்ச்சி!!
அதன்படி இன்று முதலாவதாக, முதல் ஆளாக சௌந்தர்யாவின் நண்பரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான விஷ்ணு விஜய் எண்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமின்றி, அவர் உள்ளே வந்ததும் செளந்தர்யா புரபோஸ் செய்து ஷாக் கொடுத்துள்ளார். குறிப்பாக ஒரு தட்டில் ‘என்னை கல்யாணம் பண்ணிப்பாயா’ என எழுதி முட்டி போட்டு விஷ்ணுவிடம் கொடுத்துள்ளார். அதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை இரண்டு பேரும் காதலிக்கிறார்களா என்று குழம்பி போய் உள்ளனர். விஷ்ணு விஜய் செளந்தர்யா வேற மாதிரி ஆபிஸ் சீசன் 1ல் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நீ நான் காதல் நடிகைக்கு திருமணம்? அடேங்கப்பா மாப்பிள்ளை சும்மா டக்கரா இருக்காரே!!
மோகன்லால் மகன் பிரணவ் என்ன செய்கிறார்? வெளியான ஷாக்கிங் தகவல்!!!
நடிகை திரிஷா பையன் உயிரிழப்பு?.., சோகத்தில் வெளியிட்ட கண்ணீர் பதிவு!!
ராவணனாக நடிக்க KGF யாஷ் வாங்கும் சம்பளம்? அடேங்கப்பா இத்தனை கோடியா?
சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!