Home » வேலைவாய்ப்பு » தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 1007 காலியிடங்கள் அறிவிப்பு!

தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 1007 காலியிடங்கள் அறிவிப்பு!

தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025! 1007 காலியிடங்கள் அறிவிப்பு!

தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025: தென்கிழக்கு மத்திய ரயில்வே தனது அதிகாரப்பூர்வ வலைதளைதளத்தில் இல் 2025 ஆம் ஆண்டிற்கான 1007 பயிற்சிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. ரயில்வேயில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தென்கிழக்கு மத்திய ரயில்வே

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1007

சம்பளம்: உதவித்தொகையாக Rs. 7,700 – 8,050 per month வழங்கப்படும்

கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10th & ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது: 15 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 24 ஆண்டுகள்

OBC : 3 ஆண்டுகள்

SC/ST : 5 ஆண்டுகள்

Ex-Servicemen/PWBD : 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தென்கிழக்கு மத்திய ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு சரியான விவரங்களுடன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியிடும் தேதி: ஏப்ரல் 1, 2025

ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி: ஏப்ரல் 5, 2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 4, 2025

Merit List

Medical Examination

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top