Home » வேலைவாய்ப்பு » இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.21,000/-

இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.21,000/-

இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.21,000/-

spices board of india நிறுவனத்தின் அறிவிப்பின் படி இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024 மூலம் SRT(Spice Research Trainee) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த மத்திய அரசு பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பிற தகவல்களை காண்போம்.

இந்திய மசாலா வாரியம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.21,000/-

கல்வி தகுதி: Essential:M.Sc.AgriculturalEntomology/ Nematology / Sericulture / Horticulture/ Agri.Extension/ Agri.Plant Pathology/EnvironmentalSciences/Forestry/ Agri.Microbiology /Microbiology (Botany with specialization in Microbiology)/Zoology

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இடுக்கி, கேரளா

இந்திய மசாலா வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி -18/12/2024

நேரம் – 10.30 am

இடம் – Indian Cardamom Research Institute , Spices Board, Kailasanadu P.O,Myladumpara , Idukki, Kerala – 685553

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

அசல் சான்றிதழ்கள்

அடையாளச் சான்று (வாக்காளர் அட்டை போன்றவை)

வயதுச் சான்று

சாதிச் சான்றிதழ்

கல்வித் தகுதிகள் மற்றும் பயிற்சிக்கான சான்று

எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து தகுதியின் அடிப்படையில் ஸ்கிரீனிங் முறையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

விண்ணப்பங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (50 kb க்கும் குறைவானது) & மதிப்பெண் தாள்களின் நகல்/ PG/UG சான்றிதழ்கள் sbicriadmn2021@gmail.com க்கு அனுப்பப்படலாம்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top