இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023. இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகதின் கீழ் இயங்கி வரும் மசாலாப் பொருட்களின் மேம்பாடு மற்றும் உலகளாவிய மேம்பாட்டிற்கான முதன்மை அமைப்பாகும். தற்போது தமிழ்நாடு, போடிநாயக்கனுரில் இயங்கி வரும் மின்-ஏல மையத்தில் கணினி துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான கல்வித்தகுதி, சம்பளம்,விண்ணப்பிக்கும்முறை, போன்றவை முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 19,000 வரை ஊதியம் !
அமைப்பின் பெயர் :
இந்திய மசாலா வாரியம். ( மத்திய அரசு ).
காலிப்பணியிடங்களின் பெயர் :
சிஸ்டம் சப்போர்ட் இன்ஜினியரிங் பயிற்சியாளர்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
சிஸ்டம் சப்போர்ட் இன்ஜினியரிங் பயிற்சியாளர் – 02 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
கல்வித்தகுதி :
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech / BSc CS / BSc IT / BSc எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / BCA / MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கணினி பொறியியலில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் :
விண்டோஸ் / லினக்ஸ் இயக்க தெரிந்திருக்க வேண்டும். வன்பொருள் பராமரிப்பு
கணினி நிறுவல் மற்றும் நெட்வொர்க்கிங் போன்ற திறன்கள் கட்டாய தேவையாகும்.
கர்நாடகா வங்கி வேலைவாய்ப்பு 2023 ! சட்ட அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
போடிநாயக்கனூர் – தமிழ்நாடு.
சம்பளம் :
ரூ. 19,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
வயதுத்தகுதி :
30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ( நேர்முக தேர்வு நடைபெறும் நாள் வரை ).
நேர்முகத்தேர்வு விபரம்:
நேர்முகத்தேர்வு நாள் – 17.12.2023, காலை 10.00 மணி.
நேர்முகத்தேர்வு நடக்கும் இடம் :
மின்-ஏல மையம், குரங்கிணி சாலை,
போடிநாயக்கனூர்,
தேனி,
தமிழ்நாடு-625513.
தேவையான சான்றிதழ் :
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
அடையாளச் சான்று அசல்.
வயது சான்று அசல்.
கல்விக்கான சான்று அசல்.
பயிற்சி ஏதேனும் இருந்தால் அதற்கான அசல் சான்றிதழ்
ஆகியவை எடுத்து செல்லவும்.