SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024. ஸ்பைசஸ் போர்டு என்பது இந்திய மசாலாப் பொருட்களுக்கான மத்திய அரசாங்கத்தின் ஒழுங்குமுறை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
ஸ்பைசஸ் போர்டு
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Trainee Analyst – 03.
சம்பளம் :
உதவித்தொகையாக மாதம் RS.20,000 வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Trainee Analyst பணிக்கு Bachelor of Science Degree with Chemistry அல்லது Bachelor degree in Chemistry துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பயிற்சி இடம் :
QEL, மும்பை.
NIRT Technical Support ஆட்சேர்ப்பு 2024 ! 10th முதல் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் – RS. 15,000 முதல் RS.28,000 வரை மாத சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
SPICES BOARD ,EL-184, ELECTRONIC ZONE
M I D C NAVI MUMBAI, TTC INDUSTRIAL AREA,
MUMBAI, MAHARASHTRA – 400710.
Ph: 022 – 27630035, 022-27630036, 022-27630037,022 – 27630038.
எடுத்து செல்ல வேண்டிய சான்றிதழ்கள்:
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
அடையாளச் சான்று (வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவை),
வயது சான்று,
கல்வி மற்றும் பயிற்சிக்கான சான்று,
சாதிச் சான்றிதழ்,
நேர்காணலுக்கான தேதி :
15.03.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.
நேரம் : காலை 10.30 மணி.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.