spices board recruitment 2025: இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்பைசஸ் வாரியம், ஒப்பந்த அடிப்படையில் நிர்வாகிகள் (மேம்பாடு) ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Spices Board
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Executives (Development)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06
சம்பளம்:
முதல் வருடம்: மாதத்திற்கு Rs.30,000
நீட்டிக்கப்பட்ட காலம்: மாதத்திற்கு Rs.35,000
கல்வி தகுதி: B.Sc. (Agri./ Horti./ Forestry) OR MSc. Botany (General/Specialization) (Regular Course)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
கொச்சி – கேரளா,
போடிநாயக்கனூர் – தமிழ்நாடு
உனா – இமாச்சல பிரதேசம்
மங்கன் – சிக்கிம்
சுகியா போகரி – மேற்கு வங்காளம்
விண்ணப்பிக்கும் முறை:
Spices Board சார்பில் அறிவிக்கப்பட்ட Executives (Development) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி: [email protected]
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.21,000 ! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடும் தேதி: மார்ச் 17, 2025
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: ஏப்ரல் 7, 2025
அட்டை நகல் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 14, 2025
நேர்காணல் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
தேவையான சான்றிதழ்கள்:
இணைப்பு-I (விண்ணப்பப் படிவம்)
கல்வித் தகுதிகள் (காலவரிசைப்படி)
ஐடி சான்று
அனுபவச் சான்றிதழ்(கள்)
வேறு ஏதேனும் தொடர்புடைய ஆவணங்கள்
தேர்வு செய்யும் முறை:
Written Test and / or Interview
Rank List / Panel
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை செயலாளர், மசாலா வாரியம், கொச்சிக்கு ஏப்ரல் 14, 2025 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பவும்.
மேலும் spices board recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025!இப்போதே விண்ணப்பியுங்கள்!
ஹோட்டல் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தில் வேலை 2025! விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.04.2025!
இந்திய ICSI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000/- to Rs.60,000/-
இந்திய காப்பீட்டாளர்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Head & Consultant பதவிகள்!
CSIR – IGIB நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.63,200
தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025! 7783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th
தூர்தர்ஷன் DD News நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!