Home » வேலைவாய்ப்பு » இந்திய மசாலா வாரியத்தில் Technical Analyst வேலைவாய்ப்பு 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!

இந்திய மசாலா வாரியத்தில் Technical Analyst வேலைவாய்ப்பு 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!

இந்திய மசாலா வாரியத்தில் Technical Analyst வேலைவாய்ப்பு 2025! தூத்துக்குடியில் பணி நியமனம்!

இந்திய மசாலா வாரியம், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள அதன் தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப ஆய்வாளர் (வேதியியல்) 01 பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலும் காலிப்பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Technical Analyst – 01

Rs.30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Post Graduate degree in Chemistry/Applied Chemistry/Analytical Chemistry/Organic Chemistry from a recognized University/Institute

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

தூத்துக்குடி

இந்திய மசாலா வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேதி: 05 May 2025

நேரம்: 11:00 AM

இடம்: Spices Board, Quality Evaluation Laboratory, World Trade Avenue, Near Seapol Logistics, VOC Newport, Tuticorin – 628004, Tamil Nadu

அடையாளச் சான்று (அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது)

வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ்)

கல்வித் தகுதிகள்

அனுபவச் சான்றிதழ்கள்

படிவத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டவும்.

நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top