SPMCIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மேலாளர் & துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !SPMCIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மேலாளர் & துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அறிவிப்பின் படி SPMCIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 மூலம் பொது மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். spmcil recruitment 2024 notification

செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Deputy Manager – 04

Assistant Manager – 19

Rs.40,000 முதல் Rs.1,60,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து B.E./B.Tech / Master’s Degree in Personnel Management & IR/MSW/MBA with HR / Bachelor of Commerce (B.Com) / CA/ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Deputy Manager பதவிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant Manager பதவிகளுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

DCPU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! Watchman பணியிடம் – 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். spmcil recruitment 2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 25.10.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி : 24.11.2024

Online Examination & admit cards தேதி : The date will be informed on the website

shortlisted

online test

Interview

General, EWS, OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.600/-

SC/ST/PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *