Home » வேலைவாய்ப்பு » SAI இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290/-

SAI இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290/-

SAI இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290/-

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) நிறுவனம் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தில் Structural Engineer (Civil) பதவிக்கு விண்ணப்பிக்க துடிப்பான மற்றும் திறமையான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் sports authority of india recruitment 2025 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன? அத்தியாவசிய தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து முழு விவரங்களையும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

SPORTS AUTHORITY OF INDIA(SAI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 70,290 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு அதிகபட்சமாக 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Master’s degree in Structural Engineering from a recognized institution.

Shortlisting

Interview

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் SAI அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் https://sportsauthorityofindia.nic.in/saijobs மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் போட்டோ, கையொப்பங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் மற்றும் குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும்.

பிறந்த சான்றிதழ் (ஆதார் அட்டை/பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்)

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.

கடைசியாக சம்பளம் பெற்றதற்கான சான்றிதழ்

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 20.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2025

விண்ணப்ப கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் sports authority of india recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *