தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! Khelo India திட்ட பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! Khelo India திட்ட பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

தேசிய அளவில் பதக்கம் வென்ற குத்துசண்டை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்கிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சியாளர் பணியிடங்களுக்கு சம்பளம் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் முறையே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

குத்துச்சண்டை பயிற்சியாளர்

மாத சம்பளமாக Rs .25,000/- வழங்கப்படும்

பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே பதக்கம் வென்றவராகவோ அல்லது சர்வதேச போட்டிகள் அல்லது சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட குத்துச்சண்டை பயிற்சியாளர் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ ரயில் மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Rs.2,25,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

பணிக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சேலம் மாவட்ட பிரிவு மகாத்மா காந்தி விளையாட்டரங்க அலுவலகத்தில் 10.06.2024 முதல் 18.06.2024 வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 19.06.2024

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சேலம் மாவட்டம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில்,

உடற்தகுதி,

விளையாட்டுத்திறன்

பெற்ற பதக்கங்கள்

பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

தேர்வு நடைபெறும் தேதி மற்றும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *