Home » சினிமா » கேவலம் குடினால தான் எல்லாம் போச்சு.., இத செஞ்சதுக்கு பிறகு அதன் கல்யாணம்.., ஸ்ரீதிவ்யா ஓபன் டாக்!!

கேவலம் குடினால தான் எல்லாம் போச்சு.., இத செஞ்சதுக்கு பிறகு அதன் கல்யாணம்.., ஸ்ரீதிவ்யா ஓபன் டாக்!!

கேவலம் குடினால தான் எல்லாம் போச்சு.., இத செஞ்சதுக்கு பிறகு அதன் கல்யாணம்.., ஸ்ரீதிவ்யா ஓபன் டாக்!!

ஸ்ரீதிவ்யா ஓபன் டாக்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சில வருடங்களுக்கு முன்னர் ஜொலித்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா. எந்த படம் வாய்ப்பும் இல்லாமல் இருந்து வந்த இவர், தற்போது கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் அவருக்கு ஏன் படவாய்ப்புகள் குறைய தொடங்கியது என்று பலரும் தங்களது விமர்சனத்தை முன் வைத்து வந்தனர்.

குறிப்பாக அவர் ஒரு சின்ன நடிகர் வீட்டு விசேஷத்தில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டதால் தான் அவருடைய மார்க்கெட் குறைந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது மீண்டும் படத்தில் நடிக்க தொடங்கிய இவர், ஒரு உறுதி மொழியை எடுத்துள்ளாராம். அதாவது நடிகை ஸ்ரீ திவ்யா விட்ட இடத்தை மீண்டும் எப்பொழுது பிடிக்கிறேனோ அப்பொழுது தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற முடிவில் ஸ்ரீதிவ்யா இருப்பதாக கூறப்படுகிறது.

முதலிரவில் கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி.., மோமோஸால் புருஷன் மீது புகார் கொடுத்த சம்பவம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top