Home » வேலைவாய்ப்பு » சத்யஜித் ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,13,043/-

சத்யஜித் ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,13,043/-

சத்யஜித் ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,13,043/-

srfti recruitment 2025 apply online :கொல்கத்தாவின் சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (SRFTI), அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தங்கள் வளாகத்தில், இயக்கம் மற்றும் எடிட்டிங் துறையில் 02 இணைப் பேராசிரியர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்தப் பணிகளுக்கு அந்தந்தத் துறைகளில் பொருத்தமான தகுதிகள் மற்றும் தொழில்முறை அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (SRFTI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.113043/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Degree / Postgraduate Degree or Diploma of a recognized University or equivalent

வயது வரம்பு: அதிகபட்சமாக 63 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.113043/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Degree / Postgraduate Degree or Diploma of a recognized University or equivalent

வயது வரம்பு: அதிகபட்சமாக 63 வயதிற்குள் இருக்க வேண்டும்

சத்யஜித் ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பிய பிறகு, விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு, தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

Registrar,

Satyajit Ray Film & Television Institute

EM Bypass Road,

Panchasayar, Kolkata – 700094

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 08.03.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி (கூகிள் படிவம்): 29 மார்ச் 2025 (மாலை 5 மணி)

தபால் மூலம் ஆவணங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி: 6 ஏப்ரல் 2025

Shortlisting

Interview

SC, ST, PWD, and female வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1200/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் srfti recruitment 2025 apply online தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top