Home » வேலைவாய்ப்பு » SRTMI India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.1,20,000 – Rs.2,80,000/-

SRTMI India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.1,20,000 – Rs.2,80,000/-

SRTMI India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.1,20,000 - Rs.2,80,000/-

இந்திய எஃகு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மிஷன் (SRTMI) நிறுவனம் சார்பில் இயக்குநர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் ஆஃப்லைன் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே SRTMI India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எஃகு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப இயக்கம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: Rs.1,20,000 – Rs.2,80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate in Engineering/Technology/Business Administration from a recognized institute/university.

வயது வரம்பு:

குறைந்தபட்சம்: 45 ஆண்டுகள்

அதிகபட்சம்: 61 ஆண்டுகள்

இயக்குநர் (SRTMI) பதவிக்கு விண்ணப்பிக்க, ஆர்வமுள்ள வேட்பாளர்கள் தொழில், ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் நிர்வாகத்தில் தங்கள் சாதனைகளை எடுத்துக்காட்டும் விரிவான விண்ணப்பத்தை தயாரித்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Member Secretary & Acting Director,

SRTMI, C/o Director (Technical), SAIL,

5th Floor, Ispat Bhawan,

Lodi Road,

New Delhi – 110003

email: [email protected] or [email protected]

அறிவிப்பு தேதி: 29 மார்ச் 2025

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20 ஏப்ரல் 2025

நேர்காணல் தேதி: அறிவிக்கப்படும்

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் SRTMI India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top