Staff Selection Commission (SSC CGL 2024): மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்: தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அதற்காக சில தேர்வுகளை நடத்தி ஊழியர்களை தேர்தெடுத்து வருகிறது தேர்வாணையம். அதன்படி தற்போது மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மத்திய அரசு துறையில் உள்ள 17,727 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. மேலும் இதற்கு ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (combined Graduate Level Examination) மூலம் ஊழியர்களை தேர்ந்தெடுத்து நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. jobs news 2024
SSC CGL 2024: மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்… உடனே Apply பண்ணுங்க மக்களே!
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
இதற்கான அறிவிப்பை தான் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்(SSC) வெளியிட்டுள்ளது. எனவே இந்த தேர்வுக்கு தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் ஜூலை 25ம் தேதிக்குள் https://ssc.nic.in/ என்ற வெப் சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தேர்வு எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் உங்களை தயார்படுத்தி அரசு வேலையை கையில் வாங்கும் படி கேட்டுக் கொள்கிறோம். தேர்வு எழுத போகும் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இணை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024
சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
கள்ளக்குறிச்சி விவகாரம் – பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
T20 semi final 2024: வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்ட சவுத் ஆப்பிரிக்கா
tamilnadu government exam 2024