SSC CHSL அறிவிப்பு 2024 . இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 3712 Group C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், தேர்வு செய்யும் முறை, கல்வித்தகுதி, வயது வரம்பு ஆகியவற்றின் முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
SSC CHSL அறிவிப்பு 2024
அமைப்பின் பெயர் :
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Lower Division Clerk (LDC)
Junior Secretariat Assistant (JSA)
Data Entry Operator (DEO)
சம்பளம் :
Lower Division Clerk (LDC) மற்றும் Junior Secretariat Assistant (JSA) பணிகளுக்கு Rs.19,900 முதல் Rs.63,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
Data Entry Operator (DEO) பணிகளுக்கு Rs.25,500 முதல் Rs.81,100 வரை வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்.
வயது தளர்வு :
SC/ ST – 5 ஆண்டுகள்.
OBC – 3 ஆண்டுகள்.
PwBD (Unreserved) – 10 ஆண்டுகள்.
(OBC) – 13 ஆண்டுகள்.
(SC/ ST) – 15 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
Union Bank of India ஆட்சேர்ப்பு 2024 ! திருநெல்வேலியில் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08-04-2024.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 07-05-2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Examination,
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs 100/-
PwBD / SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.