இன்றைய காலகட்டத்தில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை பார்த்து வருகின்றனர். அதிலும் சிலர் அரசாங்க வேலை தான் வேண்டும் என்று ஒத்த காலில் நின்று அதற்கான அரசுதேர்வுகளை எழுதி வருகின்றனர். எத்தனை முறை தோற்றாலும் அவர்களுடைய இலக்கு அரசாங்க பணி தான் நேற்று உறுதியாக இருந்து வருகினறனர். அதற்காக தங்களை முழுக்க முழுக்க தயார் படுத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் எந்த இடத்தில காலிப்பணியிடங்கள் இருக்கிறது எத்தனை தேர்வர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற அறிக்கையை தேர்வாணையம் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிடுவார்கள். மத்திய அரசுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து https://ssc.nic.in/ என்ற இணையதள மூலம் தான் வெளியீட்டு வந்தனர். இந்நிலையில் பணியாளர் தேர்வு ஆணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து விவரங்களை அறிய https://ssc.nic.in/ சமூக வலைத்தளங்களில் சென்ற நிலையில், இன்று முதல் https://ssc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
பழைய இணையதளம் | ssc.nic.in |
புதிய இணையதளம் | ssc.gov.in |