ssc executive information technology recruitment 2023ssc executive information technology recruitment 2023

  ssc executive information technology recruitment 2023. மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு தேவையான தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது. அதன் படி தற்போது இளம் தொழில் வல்லுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ssc executive information technology recruitment 2023

 

  SSC வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

  SSC – Staff Selection Commission மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  இளம் தொழில் வல்லுநர் IT ( Young Professionals IT ) பணியிடங்கள் SSCல் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  ஐந்து இளம் தொழில் வல்லுநர் IT பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

  அரசின் அனுமதியுடன் செயல்பட்டு வரும் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் BE , B.Tech / BCA போன்ற துறைகளில் 60% தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விழுப்புரம் ஊரக வளர்ச்சிதுறை வேலைவாய்ப்பு 2023 ! 24 காலிப்பணியிடம் ! நேர்காணல் மட்டுமே !

  SSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  தகுதியான இளம் தொழில் வல்லுநர் IT பணியிடங்களுக்கு மாதம் ரூ. 30,000 ஊதியமாக வழங்கப்படும்.

  30.11.2023ம் தேதிக்குள் SSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.   

  தபால் மூலம் SSCன் இளம் தொழில் வல்லுநர் IT பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் Google Form நிரப்ப வேண்டும். 

  செயலாளர் ( நிறுவனம் 1 ) ,

  மத்திய அரசு பணியாளர் தேர்வைணையம் ,

  அறை எண் : 712 ,

  தொகுதி எண் 12 ,

  CGO வளாகம் ,

  லோதி சாலை ,

  புது டெல்லி – 110 003 ,

  இந்தியா .

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  2. பிறப்பு சான்றிதழ் 

  3. இருப்பிடச் சான்றிதழ் 

  4. ஆதார் கார்டு 

  5. கல்வி சான்றிதழ் 

  6. அனுபவ சான்றிதழ் 

விண்ணப்பபடிவத்துடன் இவைகளின் ஜெராக்ஸ் இணைக்கப்பட்டு சுயகையொப்பம் இட்டு அனுப்ப வேண்டும். 

  கணினி அறிவு , Programming , Net Work , IT , கணினியின் வன்பொருள் மென்பொருள் சார்ந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

  SSCல் காலியாக இருக்கும் இளம் தொழில் வல்லுநர் IT பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *