இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் SSC MTS மற்றும் Havaldar ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 8326 Multi-Tasking (Non-Technical) Staff மற்றும் ஹவால்டர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்து காண்போம்.
நிறுவனம் | SSC அரசு பணியாளர் தேர்வாணையம் |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை | 8326 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
தொடக்க நாள் | 27.06.2024 |
கடைசி நாள் | 31.07.2024 |
SSC MTS மற்றும் Havaldar ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Multi-Tasking (Non-Technical) Staff (MTS) – 4887
Havaldar (CBIC and CBN) – 3439
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 8326
சம்பளம் :
மத்திய அரசு நிர்ணயித்துள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Multi-Tasking (Non-Technical) Staff (MTS) பணிக்கு,
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
Havaldar (CBIC and CBN) பணிக்கு,
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 27 ஆண்டுகள்
NLC India Limited வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் துணை நிர்வாக பொறியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தளர்வு :
SC/ ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Unreserved) – 10 ஆண்டுகள்
(OBC) – 13 ஆண்டுகள்
PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) சார்பில் அறிவிக்கப்பட்ட MTS & Havaldar பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 27-06-2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 31-07-2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Computer Based Examination,
Physical Efficiency Test (PET),
Physical Standard Test (PST) அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-
அந்த வகையில் பெண் வேட்பாளர்கள் மற்றும் பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்கள் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்கள் (PwBD) மற்றும் இடஒதுக்கீட்டிற்கு தகுதியான Ex-servicemen (ESM) போன்றவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
தமிழ்நாடு கிராமப்புற துறை வேலைவாய்ப்பு | Read more |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.