SSC Phase 12 ஆட்சேர்ப்பு 2024. இதில் பனிரெண்டாம் கட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 489 துறைகளில் பணி அமர்த்தப்படுவார்கள். காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
SSC Phase 12 ஆட்சேர்ப்பு 2024
வகை:
அரசு வேலை
துறை:
பல்வேறு அரசு துறைகள்
பணிபுரியும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
மத்திய அரசின் கீழ் 489 துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள்
மொத்த காலிப்பணியிடங்கள் – 2049
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு ஏற்ப 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 18,20
அதிகபட்ச வயது – 25,27,30,37,42 பதவிக்கு ஏற்ப
NITTTR வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 2,04,700 சம்பளத்தில் சென்னையில் வேலை !
சம்பளம்:
அரசு விதிகளின் படி நிர்ணயிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 26.02.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 1903.2024
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwD/முன்னாள் படைவீரர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்ற வேட்பாளர்களுக்கு – ரூ.100/-
விண்ணப்ப கட்டணம் செலுத்து கடைசி நாள் – 19.03.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
தேர்வு விபரங்கள்:
தேர்வு நாள் – 06.05.2024 முதல் 08.05.2024
தமிழ்நாட்டின் தேர்வு மையங்கள்:
சென்னை, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
Join Whatsapp Channel – ClickHere