SSC SI & CAPF ஆட்சேர்ப்பு 2024SSC SI & CAPF ஆட்சேர்ப்பு 2024

SSC SI & CAPF ஆட்சேர்ப்பு 2024. பணியாளர் தேர்வு ஆணையம் டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (CAPFs) சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL GET JOB NEWS

அரசு வேலை

டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை

டெல்லி மற்றும் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

துணை மேற்பார்வையாளர் பொதுப் பணி (Sub-Inspector GD) (மத்திய ஆயுத போலீஸ் படை)

துணை மேற்பார்வையாளர் நிர்வாகி (Sub-Inspector Executive) (டெல்லி போலீஸ் படை)

துணை மேற்பார்வையாளர் பொதுப் பணி – 4001

துணை மேற்பார்வையாளர் நிர்வாகி – 186

மொத்த காலிப்பணியிடங்கள் – 4187

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்

குறைந்தபட்ச வயது – 20

அதிகபட்ச வயது – 25

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

ரூ.35,400 – ரூ.1,12,400/-

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 04.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 28.03.2024

SC/ST/முன்னாள் படைவீரர்கள் மாற்று பெண் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

மற்ற வேட்பாளர்களுக்கு – ரூ.100/-

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் – 29.03.2024

கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் உடல் பரிசோதனை ஆகியன மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு நாள் – 09.05.2024, 10.05.2024 & 13.05.2024

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புDOWNLOAD
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *