மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பின் படி SSC ஸ்டெனோகிராபர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 2006 Grade ‘C’ & ‘D பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
நிறுவன பெயர் | Staff Selection Commission |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் எண்ணிக்கை | 2006 |
தொடக்க தேதி | 26.07.2024 |
கடைசி தேதி | 17.08.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://ssc.gov.in/ |
SSC ஸ்டெனோகிராபர் ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Stenographer (ஸ்டெனோகிராபர்) – 2006
சம்பளம் :
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள ஊதிய விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம், கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Stenographer Grade ‘C’ பணிகளுக்கு,
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
Stenographer Grade ‘D’ பணிகளுக்கு,
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024 ! HUDCO Rs.3,00,000 வரை சம்பளத்தில் 66 பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தளர்வு :
SC/ ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwD (Unreserved) – 10 ஆண்டுகள்
(OBC) PwD – 13 ஆண்டுகள்
PwD (SC/ ST) -15 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC ) சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 26.07.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 17.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Computer Based Examination
shortlisted,
Skill Test,
Document Verification
Interview போன்ற தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-
SC, ST, Persons with Benchmark Disabilities (PwBD), Ex-servicemen (ESM), Women வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024
திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024
TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2024
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024