உலகின் பிரபல சுற்றுலா தலமாக இருந்து வரும் இடம் தான் கோவா. இங்கு எப்படியாவது ஒரு தடைவையாக போய் விட வேண்டும் என்று பல இளைஞர்கள் கனவு கண்டு வருகின்றனர். அந்த ஊரில் Basilica of Bom Jesus என்ற பழமையான தேவாலயம் ஒன்று இருக்கிறது. இந்த தேவாலயத்தில், புனிதர் பிரான்சிஸ் சேவியர் என்ற இறைப் பணியாளரின் உடலை கடந்த 472 வருடங்களாகப் பதப்படுத்தி பாதுகாத்து வருகின்றனர்.
472 ஆண்டுகளாக கெடாத உடல் – குவியும் மில்லியன் மக்கள் – யார் இந்த ஃபாதர் தெரியுமா?
அவர் ஏசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகம் முழுவதும் வீடு வீடாக சென்று, ஜெபம் செய்து வந்தார். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் கர்த்தருக்காக செலவிட்டார். அவர் மறைந்து 470 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன. ஆனால் இப்பொழுது வரை, அவரது உடலில் துர்நாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. இருந்தாலும் அவரை காண மக்கள் அந்த கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
3 மைல் தூரம் கடந்தால் 21 hours பின்னாடி போகலாம் – ஒரு வேலை Time Travel சாத்தியமா இருக்குமோ?
குறிப்பாக, புனிதர் பிரான்சிஸ் சேவியர் உடலை கண்காட்சிக்காக வைக்கப்படும். அப்போது மக்கள் காண இலவசமாக அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் கடந்த 2014 நடந்த கண்காட்சிக்கு சுமார் 5.5 மில்லியன் மக்கள் வருகை தந்திருந்தனர். அதன்படி 18 வது கண்காட்சி தொடங்கியுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு 2025 ஜனவரி 5 ஆம் தேதி வரை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்