Star Movie Review கவின் சினிமா கனவு நிறைவேறியதா? முழு திரைவிமர்சனம் இதோ!Star Movie Review கவின் சினிமா கனவு நிறைவேறியதா? முழு திரைவிமர்சனம் இதோ!

Star Movie Review கவின் சினிமா கனவு நிறைவேறியதா: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் பிக்பாஸ் கவின். தற்போது இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஸ்டார். நலன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. சின்ன வயதில் இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஹீரோ நினைக்கும் நிலையில் அதை சாதித்தாரா இல்லையா என்பதே படத்தின் மையக்கரு. இப்படத்தில் கவின் அற்புதமாக நடித்துள்ளார்.

Star Movie Review கவின் சினிமா கனவு நிறைவேறியதா?

டாடா படத்திற்கு பிறகு இந்த படம் கவினுக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கொஞ்சம் கொஞ்சம் இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், ஒரு சில இடத்தில் வசனங்கள் சூப்பரா அமைந்துள்ளது. குறிப்பாக படத்தின் பலத்தை கூட்டும் விதமாக யுவன் சங்கர் ராஜா இசை அமைந்துள்ளது. மேலும் செகண்ட் பார்ட் சுமாராக இருந்தாலும் கிளைமாக்ஸ் நன்றாக அமைந்துள்ளது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இப்படம் எல்லா ரசிகர்களையும் கவரும் என்றால் அது சந்தேகம் தான். 

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்னையில் இருந்து பார்க்கலாம் – எந்த நேரம் தெரியுமா? குட் நியூஸ் சொன்ன நாசா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *