SBI வங்கி தேர்வர்களே - மெயின்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? ., முக்கிய தகவல்!!SBI வங்கி தேர்வர்களே - மெயின்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? ., முக்கிய தகவல்!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் இருக்கும் ஜூனியர் அசிஸ்டென்ட், கிளார்க்-கான  மெயின்ஸ் தேர்வு முடிவுகள் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் இருக்கும் ஜூனியர் அசிஸ்டென்ட், கிளார்க் ஆகிய பணியிடங்களை  தேர்வர்களுக்கு தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிப்ரவரி 25 – மார்ச் 4  உள்ளிட்ட இரு தேதிகளில் மெயின்ஸ் தேர்வு நடந்துள்ளது.

எனவே தற்போது தேர்வு எழுதிய தேர்வர்கள் பலரும் முடிவுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் நடைபெற இருக்கும் நிலையில், மெயின்ஸ் தேர்வு முடிவு ஜூன் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அப்படி முடிவுகள் வெளியான பின், sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில், தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 3ம் தேதி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை குறைவு – ‘24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *