StockHolding Corporation of India: ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Manager – Civil ( Fixed Term) மற்றும் Manager- Electrical (FT) போன்ற காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Manager – Civil ( Fixed Term)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Annual CTC of Rs.18 Lakhs per annum approximately
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor’s Degree in Civil Engineering with minimum 60% aggregate marks from AICTE approved Institutions / Universities அல்லது 3 year Diploma in Civil Engineering from a Polytechnic institutions, affiliated with either state technical boards or AICTE
வயது வரம்பு: குறைந்தபட்சம் 30 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Manager- Electrical (FT)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Annual CTC of Rs.18 Lakhs per annum approximately
கல்வி தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor’s Degree in Electrical Engineering with minimum 60% aggregate marks from AICTE approved Institutions / Universities அல்லது 3 year Diploma in Electrical Engineering from a Polytechnic institutions, affiliated with either state technical boards or AICTE
வயது வரம்பு: குறைந்தபட்சம் 30 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
நவி மும்பை/மும்பை
விண்ணப்பிக்கும் முறை:
ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: ஜனவரி 31, 2025
தேர்வு செய்யும் முறை:
online test
interview அடிப்படையில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த மாதம்
NIEPA நிறுவனத்தில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு!
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025! 300 Navik காலியிடங்கள்! தகுதி: 10th, 12th
மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Bachelors degree
EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,09,200
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025! Age Limit: 42 வயது
RBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! Chief Executive Officer post க்கு விண்ணப்பிக்க லிங்க் உள்ளே!