இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ! STPI மாதம் Rs.1,50,000 சம்பளம் - விண்ணப்பிக்க லிங்க் இதோ !இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ! STPI மாதம் Rs.1,50,000 சம்பளம் - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

AIC STPINEXT INITIATIVES சார்பில் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி Chief Operating Officer (COO), Incubation Manager (IM), Administration Executive, Lab Engineer, Finance Executive போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பணிகள் தொடர்பான பிற தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய மென்பொருள் தொழில்நுட்பம்
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
தொடக்க நாள்08.07.2024
கடைசி தேதி28.07.2024
எப்படி விண்ணப்பிப்பதுஆன்லைன்
மேலாளர் வேலை

இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Chief Operating Officer (COO),

Incubation Manager (IM),

Administration Executive,

Lab Engineer,

Finance Executive

Rs.50,000 முதல் Rs.1,50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற / புகழ் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Graduate / Post-Graduation in Management / Bachelor in Technology / Engineering / Master in Technology / Engineering / Science / MBA / Bachelor of Engineering in Electronics / Instrumentation போன்ற துறைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிலிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு 2024 ! இன்று முதல் 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் !

டெல்லி – இந்தியா

இந்திய மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 08.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.07.2024

Screening Committee,

Selection Committee,

merit list,

Interview போன்றவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரபூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்புClick here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *