STPI ஆணையத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலை 2024 பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாதம் Rs.40,000/- சம்பளத்தில் காலியாக உள்ள Manager & Officer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலை 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Software Technology Parks of India
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: Platform Support – Technology Professional
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: B.E./B.Tech in ECE/CSE/IT/Instrumentation/EE/MCA/MSC (IT/EC) or r Polytechnic Diploma in ECE/CSE/IT/Instrumentation/BCA/BSC(IT/ETC)
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Manager (Administration & Accounts)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 35,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: MBA (Finance) and/or Graduate in Science/Commerce from a recognized and reputed Institute/University. Professional Certification in CA/ICWA/Inter Qualified is desirable
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: Technical Officer
காலிப்பணியிடங்கள் பெயர்: 01
சம்பளம்: Rs. 40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: B.E./B.Tech in ECE/CSE/IT/Instrumentation/EE/MCA/MSC(IT/EC) or PolytechnicDiplomainECE/CSE/IT/Instrumentation/BCA/BSC(IT/ETC)
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
புவனேஸ்வர், ரூர்கேலா
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை 2024! தேர்வு கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 04.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 25.12.2024
தேர்வு செய்யும் முறை:
கடைசி தேதிக்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக அமைக்கப்பட்ட ஸ்கிரீனிங் கமிட்டி மூலம் சரிபார்க்கப்படும். மேலும் விளம்பரப்படுத்தப்பட்டபடி, விண்ணப்பதாரர்கள் கல்வி மற்றும் பிற தகுதிகளை பூர்த்தி செய்கிறார்களா என்பதும் பார்க்கப்படும்.
இதனை தொடர்ந்து திட்டமிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் தேர்வுக் குழு மூலம் வேட்பாளர்கள் முறையாக நேர்காணலுக்கு முன் அழைக்கப்படுவார்கள்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
STPI Recruitment 2024 | VIEW |
RECRUITMENT OF OFFICER ONLINE APPLY -2024 | APPLY NOW |
STPI Official Website | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
14000 சம்பளத்தில் RITES வேலை! தகுதி: ITI Pass, Diploma, Degree | 223 காலியிடங்கள் அறிவிப்பு!
இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.21,000/-
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !
தமிழக அரசில் உதவியாளர் மற்றும் டிரைவர் வேலை 2024! கல்வி தகுதி: 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை !
உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.56,100
கோயம்புத்தூர் டைடல் பார்க்கில் Manager வேலை 2024! தேர்வு முறை: Interview!