STPI இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2025 சார்பாக காலியாக உள்ள Administration Executive (AE) மற்றும் Lab Engineer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. Electropreneur Park Recruitment 2025
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Administration Executive (AE)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Lab Engineer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor of Engineering in Electronics/Instrumentation or equivalent from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
IRCTC ரயில்வே உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduation
விண்ணப்பிக்கும் முறை:
STPI நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 14.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: விளம்பரம் வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
எந்த வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது வேட்பாளரை தகுதியிழக்க செய்யும்.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் Administration Executive (AE) பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Lab Engineer பதவிகளுக்கு குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
DRDO – NSTL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: walk-in-interview
BHEL நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000/-
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30,000
இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் வேலை 2025! INCOIS 39 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000