SBI Coimbatore ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூர் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Degree படித்திருந்தால் போதும் மாதம் RS.30,000 சம்பளம் !SBI Coimbatore ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூர் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Degree படித்திருந்தால் போதும் மாதம் RS.30,000 சம்பளம் !

SBI Coimbatore ஆட்சேர்ப்பு 2024. கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கரும்பு வளர்ப்பு நிறுவனம் சார்பில் Young Professional பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி கொடுக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ICAR-Sugarcane Breeding Institute

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Young Professional-I

RS.30,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

MKU Madurai ஆட்சேர்ப்பு 2024 ! மதுரையில் Rs.20,000 முதல் Rs.37,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பியுங்கள் !

ICAR-Sugarcane Breeding Institute சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட படி தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

26.04.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

Written Exam

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகார்பூர்வ அறிவிப்புVIEW
அதிகார்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகார்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *