பிக் பாஸ் 8ம் சீசன் தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த விஜய் சேதுபதி சாச்சனாவை காப்பாற்றிய தாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதில் வைல்டு கார்டு எண்ட்ரியாகி நுழைந்தவர் தான் சிவாஜி பேரன் சிவக்குமார். அவர் எதிர்பாராத விதமாக நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். வெறும் 4 வாரங்கள் மட்டுமே அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த வாரம் எவிக்சனில் ரஞ்சித், சாச்சனா, ஆர் ஜே ஆனந்தி, சிவகுமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் குறைவான வாக்குகள் பெற்றதால் சிவகுமார் வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது சிவக்குமாரின் மனைவி நடிகை சுஜா வருணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது ஒரு புகார் கூறி இருக்கிறார்.
சாச்சனாவை காப்பாற்றிய விஜய் சேதுபதி – சிவக்குமார் எலிமினேஷன் அநியாயம்! – மனைவி சுஜா வருணி ஆதங்கம்!
அதாவது கடந்த வாரம் நடைபெற்ற எவிக்சனில் மிகப்பெரிய தவறு நடைபெற்றுள்ளது. சிவகுமார் 6வது இடத்தில் இருந்தார். கடைசி இடத்தில் இருந்த சாச்சனாவை Saved செய்து, சிவகுமாரை எலிமினேட் செய்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் உடன் தொக்க மாட்டிய விஜய் சேதுபதி – TRP-க்காக அரசாங்க உத்தரவை மீறிய விஜய் டிவி!
அதிலும், அப்பா நான் இருக்கேன் என்று VJS கூறுவது போல் மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் மகாராஜா படத்தில் தனது மகளாக நடித்த சாச்சனாவை பிக் பாஸ் ஷோவிலும் மகள் என விஜய் சேதுபதி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்