பிரபல சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர் குறித்து வெளியான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரபல சீரியல் நடிகை டெல்னா:
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி தான் சன் டிவி. தற்போது மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்வதற்காக புது புது சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியின் டிஆர்பியில் குறையும் பழைய தொடர்களை உடனே முடித்து புதியதாக களமிறக்க நிறைய சீரியல்களையும் லைனில் வைத்துள்ளார்கள்.
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
அப்படி விரைவில் ஒரு புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது, பிரபல சீரியல் நடிகை டெல்னா ஹீரோயினாக நடித்து வரும் சீரியல் தான் ஆடுகளம். சில வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கு முன்னர் புதிதாக ஒளிபரப்பாகி வரும் அன்னம், ரஞ்சனி, மல்லி சீரியல்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. sun tv aadukalam new serial promo
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
ஏற்கனவே, சிங்கப்பெண்ணே டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. நடிகை டெல்னா நடித்துள்ளதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீரியலில் மறைந்த டெல்லி கணேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?